கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

16.9.2026 புதன்கிழமை
மா.இராசப்பன் அவர்களின்
படத்திறப்பு – நினைவேந்தல்

சேதுராயன்குடிக்காடு: மாலை 6 மணி *இடம்: தெற்குத் தெரு, சேதுராயன்குடிக்காடு *முன்னிலை: எம்.இராமச்சந்திரன், கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி, சி.அமர்சிங், செ.ரமேஷ்குமார் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *படத்திறப்பாளர்:
ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர்) *இரங்கலுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அ.அருணகிரி, இரா.துரைராசு, சா.சித்தார்த்தன், பேபி.ரெ.ரவிச்சந்திரன், அ.சுப்பிரமணியன், அ.விசுவநாதன், ச.இராசேந்திரன்.

17.9.2026 வியாழக்கிழமை
குடியேற்றம் நகர கழகம் சார்பில்
தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள்
– சமூக நீதி நாள் பேரணி

குடியேற்றம்: காலை 9.30 மணி *இடம்: கொண்டசமுத்திரம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து புறப்படும் *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சி.சாந்தகுமார் *ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பவர்: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), சி.லதா (பொதுக்குழு உறுப்பினர்) *தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வோர்: எஸ்.சவுந்தர்ராஜன் (திமுக), என்.இ.சத்யானந்தம் (திமுக) *நன்றியுரை: வி.மோகன்.

 திருவண்ணாமலை மாவட்ட கழக சார்பில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள்

திருவண்ணாமலை: காலை 9 மணி *இடம்: அண்ணா சிலை, திருவண்ணாமலை *தலைமை: க.சவுந்தரராசன் (மாநில தொ.மு.ச. செயலாளர்) *முன்னிலை: பி.பட்டாபிராமன், கு.பஞ்சாட்சரம் *வரவேற்புரை: ஏ.ஏ.ஆறுமுகம் (மாநில அமைப்புசாரா தொ.மு.ச.) *ஊர்வலம் தொடங்கி வைப்பவர்: டாக்டர் எ.வ.வே.கம்பன் (தி.மு.கழக மருத்துவர் அணி துணைத் தலைவர்), ப.கார்த்திவேல்மாறன் (மாநகரச் செயலாளர், தி.மு.க.) *வாழ்த்துரை: இரா.சிறீதரன் (திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்), எஸ்.பன்னீர்செல்வம் (மாவட்ட பொருளாளர், திமுக).

குமரி மாவட்ட கழக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தொடர் நிகழ்சிகள்

ஒழுகினசேரி: *இடம்: நாகர்கோவில் ஒழுகினசேரி * பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களுக்கு இனிப்பு பெரியார் நூல்கள் வழங்குதல், கழகக் கொடியேற்றுதல், பெரியார் பட ஊர்வலம், இருசக்கர ஊடதி பேரணி *காலை 10:30 மணி இராமபுரம் ஊராட்சி லட்சுமிபுரம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் * 11 மணி வெள்ளமடம் கிறிஸ்து நகரில் திராவிடர் கழகக் கொடியேற்று விழா, மரக்கன்றுகள் நடுதல் * பகல் 12 மணி செண்பகராமன் புதூர் பெரியார் சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் * தோழர்கள் அனைவரும் சரியாக குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
* மா.மு. சுப்பிரமணியம் மாவட்டக் கழகத் தலைவர், கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொத்தனூர் க.சண்முகனார் நூல் வெளியீடு
பெரியார் பெருந்தொண்டர் வை.நடராஜன் படத்திறப்பு

பொத்தனூர்: காலை 9.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பொத்தனூர், நாமக்கல் *தலைமை: பொத்தனூர் க.சண்முகம் (கழகக் காப்பாளர்) *வரவேற்புரை: ப.இளங்கோ (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *அறிமுக உரை: வீர.முருகன் (மாநில துணைத் தலைவர், கழகத் தொழிலாளரணி) *முன்னிலை: வை.பெரியசாமி, ந.தமிழ்ச்செல்வன் *நூல் வெளியீடு: கடவூர் மணிமாறன் *நூல் பெற்றுக் கொள்பவர்: ஆர்.கருணாநிதி *
வை.நடராஜன் படத்திறப்பாளர்: வழக்குரைஞர் கே.ஜெகநாதன் *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வாழ்த்துரை: பெரியார் நடராசன், இரா.பழனிவேல், இல.ப.செல்வகுமார் *நன்றியுரை: ச.அன்புமணி.

தந்தை பெரியார் பட ஊர்வலம் பொதுக்கூட்டம்

செந்துறை: மாலை 5 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், செந்துறை *தலைமை: மு.முத்தமிழ்ச்செல்வன் *வரவேற்புரை: இராச.செல்வகுமார் *முன்னிலை:
இரா.இந்திராகாந்தி, மு.எழிலரசி *தொடக்கவுரை: விடுதலை நீலமேகன் (மாவட்டக் கழகத் தலைவர்) *சிறப்புரை: நாகை இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), க.சிந்தனைச்செல்வன், தங்க.சிவமூர்த்தி, மு.கோபாலகிருஷ்ணன் *பட ஊர்வலத்திற்கு தலைமை: பொன்.செந்தில்குமார் *பட ஊர்வலத்தை தொடங்கி வைப்பவர்: இரத்தின.இராமச்சந்திரன் *நன்றியுரை: லெ.தமிழரசன்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

நாகப்பட்டினம்: மாலை 5 மணி *இடம்: கோட்டைவாசல்படி தந்தை பெரியார் சிலை, புத்தூர் ரவுண்டானா பெரியார் சிலை, நாகப்பட்டினம் *வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்) *தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.மாரிமுத்து, இல.மேகநாதன், நாத்திக.பொன்முடி, இரா.முத்துகிருஷ்ணன் *சிலைக்கு மாலை அணிவிப்பவர்: என்.கவுதமன் (திமுக), உ.மதிவாணன் (திமுக)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *