பகுத்தறிவாளர் கழக குடந்தை (கழக) மாவட்ட செயலாளர் முனைவர் ம.சேதுராமனின் தாயார் ம.ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் இன்று (7.6.2026) அதிகாலை 3 மணியளவில் மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். அன்னையாரது இறுதி நிகழ்ச்சிகள் அவரது இன்னம்பூர், தெற்குவீதி இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும். தொடர்புக்கு: முனைவர் ம.சேதுராமன் 90033 30403
மறைவு
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
