நாள்: 07.06.2026, ஞாயிறு
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: சுந்தரி டவர் அருகில், மேலூர்
தலைமை:
லெ.வீரமணி (மேலூர் நகர தலைவர்)
வரவேற்புரை:
க.பெரியசாமி (மேலூர் நகர செயலாளர்)
முன்னிலை:
இரா.குணசேகரன் (கழக ஒருங்கிணைப்பாளர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்), தே.எடிசன்ராசா (தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர்), வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை து.செயலாளர்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்), க.சிவகுருநாதன் (மாநில தொழிற்சங்க பேரவை தலைவர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தோழமை கட்சி பொறுப்பாளர்கள்:
மூர்த்தி (திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்) நாகை. திருவள்ளுவன் (தலைவர், தமிழ் புலிகள் கட்சி)
கே. தமிழரசன் (திமுக), முகமது யாசின் (திமுக), கே.பொன்னுச்சாமி, ரெகுபதி (திமுக), ராஜேந்திரபிரபு (திமுக), செல்வராஜ் (திமுக), இளங்கண்ணன் (திமுக),
பி. முத்துவேல் (சிபிஅய்), பி.காளிதாஸ் (சிபிஅய்) எம்.எஸ்.முத்துப்பாண்டி (மதிமுக), ஏ.தனசேகரன் (சிபிஅய்(எம்), எம். கண்ணன் (சிபிஅய்(எம்),
பி. சுரேஷ் (சிபிஅய்(எம்), ஏ.ஆர்.டி. ஆண்டிச்சாமி (தேமுதிக), முகமது (எஸ்.டி.பி.அய்.), சே. சரவணன் (தேமுதிக), டி. திவாகர் (திமுக), ராஜராஜன் (திமுக), பழநி (திமுக), ராஜா (தி.மு.க.), பாலசுப்பிரமணியன் (திமுக), குமரன் (திமுக), கே. விட்டி கண்ணன் (தேமுதிக), வி.காளீஸ்வரன் (தேமுதிக), கே. பரசுராமன் (தேமுதிக), ஏ. ரவி (தேமுதிக), திராவிட செல்வன்.
நன்றியுரை:
பெ.பாக்யலெட்சுமி (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்)
ஏற்பாடு : மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்
