தொழிலாளர்கள் என்றைக்கும் தொழிலாளி களாகவே இருக்க வேண்டுமா? தொழிலாளிகளின் பிள்ளைகள் தொழிலாளியாகத்தான் ஆக வேண்டுமா? தொழிலாளர்கள் தான் தொழிலாளிகளாக இருந்தால் போதும், தன் மகளை அப்படி ஆக்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் ஆனால் என்ன?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1986)
Leave a Comment
