- நேரில் கண்டவன்
- கவனித்தவன்
- ஒரு நிருபர்
- எவனெழுதினாலென்ன?
- அணுகுண்டு
- ஈட்டி
- ஊர்சுத்தி
- பொறுக்கி
- யார் கூறினாலென்ன?
- புளுகு மூட்டை
- தேசத் துரோகி
- ஒரு சந்தேகி
- சித்திரபுத்திரன்
- தெள்ளுமணி
குறிப்பு: ‘விடுதலை’, ‘குடிஅரசு’ ஆகிய இதழ்களில் தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்தி வந்த புனை பெயர்கள் ஆகும். (சித்திரபுத்திரன் என்ற புனை பெயரே பிரபலமாகத் தெரியும் ஒன்றாகும்!)
