
‘விடுதலை’ பகுத்தறிவு நாளேட்டின் 92ஆம் ஆண்டில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை செய்திப் பிரிவு தோழர்கள் சந்தித்து பயனாடை அணிவித்தனர், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், அச்சக மேலாளர் க.சரவணன் மற்றும் அச்சகப் பிரிவு தோழர்கள் உள்ளனர். (1.6.2026)
