06-06-2026 : அம்பத்தூர்
08-06-2026 : ஆவடி
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103அவது பிறந்த நாள் விழா கூட்டங்கள் குறித்து ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்.
தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்)
இடம்: ஆவடி பெரியார் மாளிகை
நேரம் : மாலை 05-00 மணி
நாள்: 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை
மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.
அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)
