சென்னை அடையாறு இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சந்தித்து தனது மகள் மணவிழா அழைப்பிழை வழங்கி அழைத்தார். ஆசிரியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வதாகக் கூறினார். (சென்னை, 26.5.2026)
