ஆளுகிறவர்கள் நாணயமாக, நேர்மையாக – உள்ளபடியே மக்களின் நலத்தையும், வாழ்வையும் முன்வைத்து ஆட்சி நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதன்றி – திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் யார் நாட்டை ஆண்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படுகின்ற இயக்கமாகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
