23.05.2026 சனிக்கிழமை
திராவிடர் கழக மகளிர் அணி
திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்
( வடசென்னை, திருவொற்றியூர், தென் சென்னை, தென் சென்னை மேற்கு தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி)
சென்னை: மாலை 4 மணி *இடம்: சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை வரவேற்புரை: பவானி (தலைவர், தென் சென்னை மகளிர் பாசறை) * தலைமை: த.மரகதமணி (தலைவர், வடசென்னை மகளிர் பாசறை) * முன்னிலை: சி வெற்றிச்செல்வி, இன்பக்கனி, பூவை செல்வி, உமா, வளர்மதி, ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, நாகவல்லி, அருணா, உத்ரா, விஜயா, யுவராணி, ஜெயந்தி, தேவி, அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, ராணி, நதியா, சுமதி * பொருள்: மகளிர் அணி, மகளிர் பாசறை அமைப்புகளை வலுவாக விரிவாக செயல்படுத்தத் திட்டமிடுதல்., சுயமரியாதை வீராங்கனை தங்கமணி குணசீலன் நினைவேந்தல் * கருத்துரை: வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்) சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்),
பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), இறைவி (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்), வி.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்), பசும்பொன் செந்தில்குமாரி (சுயமரியாதை திருமண நிலைய இயக்குனர்) * நன்றியுரை: இளவரசி (தலைவர், வடசென்னை மகளிர் அணி) * குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க இருக்கும் இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து மாவட்ட மகளிர் அணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
