கழகக் களத்தில்…!

4 Min Read

16.5.2026 சனிக்கிழமை
‘நீட்’ தேர்வையே ரத்து செய்ய
ஒன்றிய அரசை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர்: காலை 10 மணி *இடம்:  அரியலூர் அண்ணா சிலை அருகில் *தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *கண்டன உரை: சுபா.சந்திரசேகர் (சட்ட திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர், தி.மு.க.), கு.சின்னப்பா (மேனாள் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்), க..சொ.க.கண்ணன் (மேனாள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அங்கனூர் சிவா (அரியலூர் தொகுதி மாவட்டச் செயலாளர்), கி.இராசேந்திரன் (மாநில விவசாய அணிச் செயலாளர், மதிமுக), செ.வெ.மாறன் (விசிக), எம்.இளங்கோவன் (மாவட்டச் செயலாளர் சிபிஅய்எம், க.நடராசன் (மாவட்டச் செயலாளர் சிபிஅய்) *நன்றியுரை: த.செந்தில் (ஒன்றியச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

நீடாமங்கலம்: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் *தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) *தொடக்க உரை: அ.ஜெ.உமாநாத் (இளைஞரணி மாநில துணைச் செயலாளர்) *கண்டன உரை: சி.இரமேஷ் (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்) *அழைப்பு: மாவட்ட திராவிடர் கழகம், மன்னார்குடி.

திருச்சி: காலை 10 மணி *இடம்: காதிகிராப்ட், திருச்சி ரயில் நிலையம் எதிரில் *வரவேற்புரை: சே.வசந்தி (மாவட்ட மகளிரணி துணைத் தலைவர்) *தலைமை: ரெஜினா பால்ராஜ் (மாவட்ட மகளிரணித் தலைவர்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட கழகத் தலைவர்), க.அம்பிகா (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்), வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர்கழக தகவல் தொழில்நுட்பத் துறை) *தொடக்கவுரை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *கண்டன உரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), மு.அன்பழகன் (திமுக), மு.மதிவாணன் (திமுக), எஸ்.ராஜ்குமார் (இந்திய கம்யூனிஸ்ட்), வெல்லமண்டி சோமு (மதிமுக), ஜி.வெற்றிசெல்வன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), லாரன்ஸ் (விசிக), கே.எம்.கே.ஹபியு ரஹ்மான் (முஸ்லீம் லீக்), லெ.செழியன், ஆர்.ராஜா, எஸ்.கோவன், எஸ்.லதா, ஜீவா *நன்றியுரை: ஆ.அறிவுச்சுடர் *ஏற்பாடு: திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்.

மதுரை மாநகர்: மாலை 5 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம்பிராஞ்ச் *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சீ.தேவராஜ பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *தொடங்கி வைப்பவர்: நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணைச் செயலாளர்) *நோக்கவுரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர், மதிமுக), பேராசிரியர் சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (கழகப் பேச்சாளர்) *ஆர்ப்பாட்ட நிறைவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: க.சிவா (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

திண்டுக்கல்: காலை 10.30 மணி *இடம்: தலைமை தபால் நிலையம் முன்பு, திண்டுக்கல் *தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) *முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.) *கண்டன உரை: அ.மாணிக்கம் (மாநகரத் தலைவர்), எம்.ஆர்.பி.செல்வம் (ஒன்றியச் செயலாளர்), இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), சி.வல்லரசு (மா.இ.அமைப்பாளர்), எஸ்.எஸ்.சின்னப்பன் (நகர திராவிடர் கழகம்) *நன்றியுரை: மு.பாண்டியன் மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திண்டுக்கல்.

சேலம்: காலை 10 மணி *இடம்: சேலம் கோட்டை மைதானம், மாநகராட்சி பின்புறம் *வரவேற்புரை: பெ.சரவணன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), இரா.வீரமணி (மாவட்ட துணைத் தலைவர்) *கண்டன உரை: இரா.இராஜேந்திரன் (திமுக), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ப.காயத்ரி (மாநில துணைச் செயலாளர் மகளிர் பாசறை), ஜி.கே.சுபாசு (திமுக), ஆஇராமச்சந்திரன் (சேலம் மாநகராட்சி), பா.இரகுபதி, சையத் இப்ராஹிம், ஏ.மோகன், என்.பிரவின்குமார், சந்திரசேகர், காஜா மைதீன், ஏ.ராமன் (எ) பிரபாவளவன், அ.மொழி அரசு, கி.காயத்ரி, சையத் மூசா, ஏ.அலாவுதீன், ஆர்.லோகநாதன், கே.ரத்தினவேல், எஸ்.ஷேக்முஹம்மத், ஏ.இஸ்மாயில், ஏ.ன.ஆர்.சந்திரன், ஏ.கே.சதாம் உசேன் *நன்றியுரை: துரை.சக்திவேல் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *ஏற்பாடு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்).

திருப்பத்தூர்: மாலை 4.30 மணி *இடம்: பாரதஸ்டேட் வங்கி அருகில், திருப்பத்தூர் * தலைமை: கே.சி.எழிலரசன் மாவட்டத் தலைவர், வரவேற்பு:
கோ.திருப்பதி மாவட்டச் செயலாளர் ப.க. * முன்னிலை: எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), சி. ஏ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), *தொடக்கவுரை: பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் *சிறப்புரை: அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்) எம்.என்.அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்), வே.அன்பு (மாவட்டத்தலைவர் ப.க.), கவிஞர் நா.சுப்பு லட்சுமி (எழுத்தாளர்) * நன்றியுர: காளிதாஸ் (நகர தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *