கழகக் களத்தில்…!

3 Min Read

திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள்

தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

7.6.2026 ஞாயிற்றுக்கிழமை

கீரமங்கலம்

மாலை 5 மணி *இடம்: கீரமங்கலம் பேருந்து நிலையம் *தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட கழக துணைத் தலைவர்) *வரவேற்புரை: ப.மகாராசா (மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: ச.குமார் (மாவட்ட கழகச் செயலாளர்), த.சவுந்தரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர்), சில்லத்தூர் சிற்றரசு (கழகப் பேச்சாளர்), கே.சி.சிவக்குமார் (திமுக), இரா.பிரபாகரன் (மதிமுக), முத்தமிழ் தமிழ்மாறன் (சிபிஅய்), எஸ்.வி.பால்ராஜ் (தேமுதிக) *நன்றியுரை: ஓ.சுப்பிரமணியன் *ஏற்பாடு: அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகம்.

அரியலூர்

மாலை 5 மணி *இடம்: முட்டுவாஞ்சேரி சாலை, வி.கைகாட்டி, அரியலூர் *தலைமை: சி.சிவக்கொழுந்து  *வரவேற்புரை: த.செந்தில் *முன்னிலை: ம.அன்பழகன், கொ.அறிவழகன், தெய்வ.இளையராஜா *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), கு.சின்னப்பா (மதிமுக), க.இராமநாதன் (மதிமுக) *பங்கேற்போர்: விடுலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: ப.மதியழகன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

சிங்கப்பெருமாள் கோவில்

மாலை 6 மணி *இடம்: தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோவில் *தலைமை: அ.செம்பியன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்டச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: மு.அருண்குமார் *மு.கலைவாணன் படத்திறப்பு: அ.பா.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: கே.பி.ராஜன், கே.ஆர்.சி.ஜே.ரத்திஷ், சி.எம்.கதிரவன் *நன்றியுரை: ப.முருகன் *ஏற்பாடு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.

பெங்களூரு

காலை 10 மணி * இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம், மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கம் * தலைமை: சே.குணவேந்தன், தலைவர் கருநாடக மாநில திராவிடர் கழகம். *வரவேற்புரை: இரா.முல்லைக்கோ, செயலாளர்.  *முன்னிலை: மு.சானகிராமன் காப்பாளர், பு. ர. கஜபதி, ஜெயலட்சுமி மூத்த உறுப்பினர்கள் *கலைஞர் படத்திறப்பு: கே.தட்சிணாமூர்த்தி,பொறுப்புக் குழு உறுப்பினர் தி.மு.க * தொடக்கஉரை: கோ.தாமோதரன், தலைவர் பெங்களூரு தமிழ் சங்கம். * கன்னட மொழி அறிமுக உரை: நாகேஷ் அரளகுப்பை, அகில கருநாடகா விசாரவாதிகளும் டிரஸ்ட்., ந.ராமசாமி, பொறுப்புக் குழு உறுப்பினர் தி.மு.க. * சிறப்புரை: முனைவர் துரை சந்திரசேகரன், பொதுச் செயலாளர் திராவிடர் கழகம், தி.கோ.தாமோதரன், மேனாள் தலைவர் பெங்களூர் தமிழ் சங்கம், முத்துமணி நன்னன், தலைவர், கருநாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், ஜெ. அருண், துணைத் தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம், சி.வரதராசன், அமுத பாண்டியன். கோ.சண்முகம். இரா.ராஜாராம் இள.பழனிவேல். இள. அன்னம்மாள் ந.குணசேகரன் மு.புட்பராசன் இள.வெண்ணிலா * நன்றியுரை: கு.ஆனந்தன், துணைச் செயலாளர். கருநாடக மாநில திராவிடர் கழகம் * இவண்: கருநாடக மாநில திராவிடர் கழகம்.

வேட்டவலம்

மாலை 5 மணி *இடம்:  வேட்டவலம் தேரடி வீதி சந்திப்பு * தலைமை:  பி.பட்டாபிராமன் (காப்பாளர்)  *வரவேற்புரை: வழக்குரைஞர் க.சங்கர் (இளைஞரணி  அமைப்பாளர்) * முன்னிலை: சி.மூர்த்தி (மாவட்டக் கழகத் தலைவர்), ப.அண்ணாதாசன் (மாவட்ட செயலாளர்), சு.ஏழுமலை  (நகரத் தலைவர்) *தொடக்க உரை: ப.முருகையன் (நகர கழக செயலாளர் திமுக) * கருத்துரை: ஆரஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் (ஒன்றிய கழக செயலாளர் திமுக) *சிறப்புரை:  கு.பிச்சாண்டி (முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர், தி.மு. கழக தணிக்கை குழு உறுப்பினர்), முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழகச்  சொற்பொழிவாளர்) * நன்றியுரை:  வேட்டவலம்
இரா. திருமலை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *