திராவிடர் கழகம் என்று சொல்லப்படுவது இந்துக்களில் 100க்கு 97 பேராக இருக்கிற பார்ப்பனரல்லாத மக்கள் அனைவருக்குமான கழகமாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும், அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும். இதுவே எங்களது தலையாய பணியாகுமேயன்றி – வம்புக்கும், வீம்புக்கும், கூலிக்கும் பணி செய்யக் கூடியவர்களா நாங்கள்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1964)
Leave a Comment
