29.4.2026 புதன்கிழமை
கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அறிவார்ந்த பட்டிமன்றம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர் *தலைமை: அழகு ஆ.இராமகிருட்டிணன் (செயலாளர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: இராம.பாஸ்கரன், புலவர் தமிழய்யா கந்தசாமி *இதழ் நன்கொடையாளர்களுக்கு சிறப்பு செய்பவர்: பவித்ரன் பரசுராமன் *பாரதிதாசன் படத்திறப்பு: பி.எஸ்.ஆர்.மாதவராஜ் *பட்டிமன்றம்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலில் விஞ்சி நிற்பது பகுத்தறிவே! இன உணர்வே! *நடுவர்: மதுக்கூர் இராமலிங்கம் (ஆசிரியர், தீக்கதிர்) *பகுத்தறிவே: இராம.அன்பழகன், க.அ.யாழினி *இன உணர்வே:
இரா.பெரியார் செல்வன், தேவ.நர்மதா *மாலை 5 மணிக்கு மானமிகு பாவலர் பொன்னரசு வழங்கும் ‘நூலைப்படி’ இசை நிகழ்ச்சி *ஏற்பாடு: வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம், தஞ்சாவூர்.
30.4.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்-2596
சென்னை: மாலை 6.31 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்) *அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் விழா, மேதின விழா சிறப்புக் கருத்தரங்கம் *நெறியாளர்: கவிஞர் நாகை நாகராஜன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், தி.மு.க.) *அண்ணல் அம்பேத்கர் – பேரா. ஜெகதீஸ்வரி எஸ்தர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் – கவிஞர் நற்பவி ஜெயசித்ரா, மேன்மை தரும் மே தினம் – கவிஞர் செங்கை தாமஸ் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக) *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

