பெரியார் பெருந்தொண்டரும், மாவட்டக் கழகக் காப்பாளருமான பழனி புள்ளையண்ணன் – ரத்தினம், “பெரியார் உலகம்” நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூபாய் 10,000 வழங்கினார். (சென்னை, 16.04.2026)

சென்னை சிட்லபாக்கம் பள்ளியில் (Olive Public School) பயிலும், சீர்காழி கு.நா. இராமண்ணா – ஹேமா ஆகியோரின் பெயர்த்தி கவின்மலர், 10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில், முதலிடம் பெற்ற மகிழ்வையொட்டி, ரூபாய் 5,000/- “பெரியார் உலகம்” நன்கொடையாக 15 ஆம் தவணையாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (சென்னை, 16.04.2026)

