திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை

1 Min Read

ஒகேனக்கல்

கழகப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்

பேரன்புடையீர் வணக்கம்.

2026 ஏப்ரல் 25, 26 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மிக சிறப்புடன் நடைபெறவுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க  உள்ளார்கள்.

தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு கழக மாவட்டங்களின் சார்பில் தலா 10  மாணவர்களை பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க முன்பதிவு செய்திட கனிவுடன் வேண்டுகிறோம்.

இவண்

இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பொறுப்பாளர்

7550058743, 9842598743

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *