காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவுநாள் மரியாதை

1 Min Read

கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி காவேரிப்பட்டணம் ஓவியர் தா.திருப்பதி நினைவு நாளையொட்டி (14/04/2026) கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அவரது படத்திற்க்கு மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார், மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, நகரத் தலைவர் கோ.தங்கராசன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் அ.வெங்கடாசலம், பெரியார் பிஞ்சுகள் மா.அன்புச் செல்வன், மா.அறிவுச் செல்வன், வே.அதியன், வே.சரித்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *