தலைவர்கள் என்பவர்களாக உள்ளவர்கள் – கட்சிகளை நாணயம், ஒழுக்கம், நேர்மை, அமைதிக்கு ஆளாகும்படிச் செய்ய வேண்டும். பத்திரிகைகளை யோக்கியமான, நாணயமான, நாகரிகமான பத்திரிகைகளாக மாற்ற வேண்டும். எதிர்க் கட்சிகளிடம் நட்பு முறையில் நடந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட சமயத்திலும் இன உணர்ச்சியை ஒற்றுமையை மறக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1943)
Leave a Comment

