ஜமீன்தார் மனப்பான்மை
மகன்: அனை வரும் களத்தில் இறங்கிப்பணி யாற்றுங்கள், மக்களை சந்தி யுங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாரே அப்பா!
அப்பா: ஆமாம், நான் மட்டும் பத்திரமாக பங்களாவில் இருப்பேன். நீங்கள் எல்லாம் வெயிலில் ஓடியாடி உழைக்க வேண்டும் என்கின்ற ஜமீன்தார் மனப்பான்மை தான் இதற்கு காரணம் மகனே!
அப்பா – மகன்
Leave a Comment

