இந்தியாவில் சுமார் 121 முக்கிய மொழிகளும், 19,500-க்கும் மேற்பட்ட பேச்சு வழக்குகளும் மக்களால் பேசப் பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10,000-க்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளே முக்கிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
காலமாற்றத்தால் சில பழங்குடியின மொழிகள் அழியும் நிலையில் இருந்தாலும், இந்தியா இன்றும் உலகின் மிகப்பெரிய பன்மொழி சமூகம் கொண்ட நாடாக திகழ்கிறது.
