நம்பியூர்: மாலை 5 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், நம்பியூர் *வரவேற்புரை: செ.பிரசாந்த் குமார் (ஒன்றிய கழக செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன் (பெரியார் பெருந்தொண்டர்), குணசேகரன் (மாவட்ட கழக செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
என்.நல்லசிவம் (ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக), எஸ்.வி.சரவணன் (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), சிந்துரவிச்சந்திரன் (திமுக), கோ.வெ.மணிமாறன் (திமுக), கோ.வெ.குமணன் (திமுக), மெடிக்கல் செந்தில் (திமுக), எம்.எஸ்.சென்னிமலை (திமுக), என்.கே.ஜவஹர் (காங்கிரஸ்) கே.பி.சண்முகசுந்தரம் (காங்கிரஸ்), என்.எஸ். ஆனந்தகுமார் (திமுக), என்.சி.சண்முகம் (திமுக), சே.சண்முகசுந்தரம், கீதா முரளி, தமிழ்மணி குமாரசாமி, சுஜாதா, சு.மோகன்குமார், பெ.பொன்னுச்சாமி, ஆடிட்டர் கஸ்தூரி தேவி, சேது.பாஸ்கரன், ஆடிட்டர் சம்சுதீன், அய்.சி.சிவக்குமார், பாலசுப்பிரமணியம், ரமேஷ், ஜி.எ.துரைசாமி *நன்றியுரை: இரா.கார்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிபாளையம்.
பழனி: மாலை 7 மணி *இடம்: பழைய நகராட்சி அலுவலகம் அருகில், காந்தி ரோடு, பழனி *தலைமை: பா.குமார் (நகர இளைஞரணிச் செயலாளர்) *முன்னிலை: ஓவியர் சேக், பா.பாலன் குண.அறிவழகன் *தொடக்கவுரை: இரா.வீரபாண்டியன் (திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: முனைவர் வா.நேரு (கழகப் பேச்சாளர்), மா.முருகன் (மாவட்ட கழகத் தலைவர்),
பி.ஆர்.பி.ஆனந்தகிருஷ்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), ச.திராவிடச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *கூட்டத் தொடக்கத்தில்: பழனி க.அழகர்சாமி வழங்கும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: மு.செந்தில்குமார் *ஏற்பாடு: மாவட்ட நகர ஒன்றிய திராவிடர் கழகம், பழனி.
கணியூர்: மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், கணியூர் *தலைமை: பழ.நாகராசன் (மாவட்ட துணை அமைப்பாளர்) *வரவேற்புரை: மா.சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்) *தொடக்க உரை: கா.கிருஷ்ணன் (மாவட்ட கழகத் தலைவர்), வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட கழகச் செயலாளர்) *சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: மா.தங்கவேல் *ஏற்பாடு: திராவிடர் கழகம், கணியூர், தாராபுரம் கழக மாவட்டம்.
மயிலாடுதுறை: மாலை 6 மணி *இடம்: விஜயா திரையரங்கம் அருகில், மயிலாடுதுறை *வரவேற்புரை: அ.சாமிதுரை (ஒன்றிய கழகத் தலைவர்) *தலைமை: சீனி.முத்து (நகரத் தலைவர்) *முன்னிலை: சா.முருகையன் (கழக காப்பாளர்), கு.இளமாறன் (மாவட்ட கழகச் செயலாளர்), ஞான.வள்ளுவன், இரெ.செல்லத்துரை *சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), பேராசிரியர் த.ஜெயராமன் (நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்), கடவாசல் குணசேகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: பூ.சி.காமராஜ் (நகரச் செயலாளர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் மயிலாடுதுறை.
திருத்துறைப்பூண்டி: மாலை 6 மணி *இடம்: அமரர் சீனிவாசராவ் நினைவு மண்டபம் அருகில், திருத்துறைப்பூண்டி *தலைமை: சு.சித்தார்த்தன் (நகரத் தலைவர்) *வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) *முன்னிலை: ப.சிவஞானம் (மாவட்ட காப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்), கோ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்) *நன்றியுரை: ப.நாகராஜன் *ஏற்பாடு: ஒன்றிய – நகர திராவிடர் கழகம், திருத்துறைப்பூண்டி.
செட்டிக்குறிச்சி: மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், செட்டிக்குறிச்சி *தலைமை: கோ.முருகன் (மாவட்ட கழக செயலாளர்) *வரவேற்புரை: செ.ஜெயா (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *முன்னிலை: சீ.மகேந்திரன், இரா.ஆழ்வார், கி.கோபால்சாமி *தொடக்கவுரை: சொ.பொன்ராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) *சிறப்புரை: மா.பால்ரசேந்திரம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பொன்.மாரியப்பன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், செட்டிக்குறிச்சி.
அரியலூர்: மாலை 5 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் *தலைமை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய கழகத் தலைவர்) *வரவேற்புரை: வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *முன்னிலை: பேராசிரியர் ந.தங்கவேல், துரை.காமராஜ் *சிறப்புரை: புலவர் வை.நாத்திகநம்பி (கழக பேச்சாளர்), கோவை க.வீரமணி (கழகப் பேச்சாளர்) *பங்கேற்போர்: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழகச் செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.காமராஜ் (மாவட்டக் காப்பாளர்), சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்) *நன்றியுரை: த.செந்தில் *ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.
பாலையம்பட்டி: மாலை 6 மணி *இடம்: தேரடி திடல், பாலையம்பட்டி *தலைமை: இரா.அழகர் (மாவட்ட கழகத் துணைச் செயலாளர்) *முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் தலைவர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழக செயலாளர்) *வரவேற்புரை: பா.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: செ.கண்ணன் (கழக பேச்சாளர்) *சிறப்புரை: பேராசிரியர் சுப.பெரியார் பித்தன் (மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியாளர், கழக பேச்சாளர்) *நன்றியுரை: இரா.முத்தையா *ஏற்பாடு: அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய திராவிடர் கழகம்).
திருப்பத்தூர்: மாலை 5.30 மணி *இடம்: கற்பி பயிலகம் பால்லாங்குப்பம், திருப்பத்தூர் * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்பு: சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைப் பொதுச்செயலாளர்) *முன்னிலை: சி. தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), காளிதாஸ் (நகர தலைவர்) * நோக்கவுரை: பெ.கலைவாணன் (மாவட்ட கழகச் செயலாளர்) * கருத்துரை : நா. சுப்புலட்சுமி, வே.அன்பு (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சோ. சுரேஷ் (மாநில இணைச் செயலாளர் திராவிடர் கழக இளைஞரணி) * நன்றியுரை: ப.அன்பு (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்).
புதுக்கோட்டை: மாலை 5.30 மணி *இடம்: புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் * தலைமை: மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), அ.சரவணன் (மாநில ப.க துணை அமைப்பாளர்) பொதுக்குழு உறுப்பினர்கள்: சு.தேன்மொழி, மூ.சேகர் *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: சில்லத்தூர் சிற்றரசு (கழகப் பேச்சாளர்) *திராவிடர் கழகத் தோழர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணித் தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டப்படுகிறார்கள். * கூட்ட ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில், தருமபுரி *தலைமை: பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: இளையமாதன், கே.ஆர்சி.ஆசைதம்பி, அ.தீர்த்தகிரி, வேங்கை தமிழ்ச்செல்வன், கு.தங்கராசு, வே.தனசேகரன், க.கதிர், அ.சங்கீதா கு.சரவணன் *தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *கருத்துரை: சா.இராசேந்திரன் (மாவட்ட ப.க. தலைவர்), அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்), பெ.கோவிந்தராஜ் *சிறப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: தருமபுரி, அரூர் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.
கல்லக்குறிச்சி: மாலை 6 மணி *இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கல்லக்குறிச்சி *வரவேற்புரை: குழ.செல்வராசு (மாவட்ட கழகச் செயலாளர்) *தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், பெரியார் மருத்துவர் அணி), ச.சுந்தரராசன், பா.முத்து, எம்.சேகர் *தொடக்கவுரை: ம.சுப்பராயன் (காப்பாளர்) *சிறப்புரை: த.சீ.இளந்திரையன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், கல்லக்குறிச்சி மாவட்டம்.
மதுரை: மாலை 6 மணி *இடம்: மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் எதிரில் *தலைமை: பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: ச.வேல்துரை (மாவட்ட இளைஞருணி அமைப்பாளர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா, சே.முனியசாமி, அ.முருகானந்தம், வே.செல்வம், இராலீ.சுரேஷ், சி.மகேந்திரன், வீர.பழனிவேல்ராஜன், ச.பால்ராஜ், என்.தாமோதரன், சன்.பாலசுப்பிரமணியன், கரு.ஆறுமுகம் *தொடக்கவுரை:
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறி எழுத்தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில துணைச் செயலாளர், வழக்குரைஞரணி) *நோக்கவுரை: இராம.வைரமுத்து (திராவிட இயக்க தமிழர் பேரவை), ஜெ.காளிதாஸ் (மாமன்ற உறுப்பினர்), பெரி.பாக்கியலெட்சுமி (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்) *சிறப்புரை: பொறியாளர் தேவ.நர்மதா *நன்றியுரை: பேக்கரி கண்ணன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், அனுப்பானடி, மதுரை.
செய்யாறு: மாலை 5 மணி *இடம்: ஆரணி கூட்டுச் சாலை, செய்யாறு *தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), என்.வி.கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வேல்.சோ.நெடுமாறன் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன் *நன்றியுரை: தங்கம் கே.பெருமாள் *ஏற்பாடு: திராவிடர் கழகம், செய்யாறு.
