புதுச்சேரி நிலவரம்
என்.டி.ஏ. தொகுதி பங்கீடு: என்.ஆர்.காங்கிரஸ் 16, பிஜேபி 10, அதிமுக 2,
ல.ஜ.க 2.
புதிய கூட்டணி
மருத்துவர் ராமதாஸ் பாமக உடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி.
ஓபிஎஸ் கூறுகிறார்
அதிமுக இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறாது என்று கூறுகிறார் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.
முதலமைச்சர் பதிவு!
திராவிட மாடலை நாடு முழுதும் பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக முன்னேறும். முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு!
நம்புங்கள்!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் இல்லையாம். சொல்லுகிறார் ஒன்றிய அரசு செயலாளர். பெரிய பதவி ஆயிற்றே. நம்பித்தானே தொலைய வேண்டும்!
