*நீட் முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன் றங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு.
*ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம்; பிரதமரின் பதில் போதுமானது அல்ல – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.
*நீட் தேர்வை எதிர்த்து பாலக் காட்டில் ரயிலை மறித்து மாணவர்கள் போராட்டம்.
* சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் திரைத் துறையினரும் குதித்தனர். நீட் தேர்வை எதிர்த்து மதுரை சோழ வந்தான் அஞ்சல் அலுவலக ஹிந்தி பெயர் பலகை எழுத்துகள் அழிப்பு.
