கல்லக்குறிச்சி மாவட்டம்:
தலைவர்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்
செயலாளர்: குழ.செல்வராசு
துணைத் தலைவர்: கா. முத்து
துணைச் செயலாளர்: வடகரை எம். சேகர்
பொதுக் குழு உறுப்பினர் : ச.சுந்தரராசன்
வேலூர் மாவட்டம்:
தலைவர்: வி.இ.சிவக்குமார்
செயலாளர் : இ. தமிழ்த்தரணி
துணைத் தலைவர்: க. சிகாமணி
துணைச் செயலாளர்: சீனிவாசன்
பொதுக் குழு உறுப்பினர்: உ. விசுவநாதன்
தருமபுரி மாவட்டம்:
தலைவர் : வழக்குரைஞர் பீம. தம்பி பிரபாகரன்
செயலாளர்: மா. முனியப்பன்
பொதுக் குழு உறுப்பினர்: கு.சரவணன்
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)

