கோவை, தாராபுரம் கழக மாவட்டங்களின் சார்பில் கோவையில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.13,66,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர் (10.3.2026)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நன்கொடை

கோவை மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.10,55,000 கழகத் தலைவர் ஆசிரியரிடம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்

 

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ‘பெரியார் உலக’ நிதி ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். பேராசிரியர் தவமணி ‘பெரியார் உலக’ நிதி ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கோவை கு. இராமகிருஷ்ணன் பெரியார் உலக நிதி ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை

நன்கொடை

கோவையை சேர்ந்த தோழர் நீலகிரி ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். தாராபுரம் கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.3,01,000 கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். சுயமரியாதைச் சுடரொளி கண்ணனின் மகன் கே. மகாலிங்கம் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். வெள்ளலூர் வி.கே. நாகராஜன் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.25,000

தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

‘பெரியார் உலக’த்திற்காக மேட்டுப்பாளையம் வேலுசாமி வசூலித்த தொகை ரூ.10,000 மற்றும் தோழர்கள் வசூலித்த நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை

நன்கொடை

 

அன்னை மணியம்மையார் பிறந்த நாளன்று அவரது படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, கோவை கு. இராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் பேராசிரியர் தவமணி திறந்து வைத்தார். சிவகுமார் கலைச்செல்வி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10,000மும், அவர்களின் பேத்தி புகழினி, யாதில் ஆகியோர் உண்டியலில் சேர்ந்த தொகையினையும் ‘பெரியார் உலக’த்திற்காக தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *