தேனி மாவட்டம் சின்னமனூர் புலவர் மு.பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதியாக ரூ 2 லட்சம் காசோலையாக வழங்கினார்.

மதுரை பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் இராமசாமி அவரது வாழ்விணையர் ராஜேஸ்வரி தஞ்சை மாவட்ட காப்பாளர் மு. அய்யனார் ஆகியோர் உடன் இருந்தனர்
மதுரை புலவர் பால சுப்பிரமணியன் அவர்களின் எழுத்துப் பணியை பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். (08-03-2026)
