நம் நாட்டு மக்கள் ஓட்டு என்றால் என்ன என்று சிந்திக்காது, விசயங்களை ஆராயாது – ஓட்டு செய்வது என்பதையே கூட சினிமா மாதிரி ஒரு பொழுது போக்கு எனக் கருதி ஓட்டுச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டு வருவதற்கு வெட்கப்பட வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1908)
Leave a Comment

