மக்களுக்கு நல்வாழ்வை உண்டாக்க வேண்டுமானால் உண்மையான சுயராச்சியம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு மக்கள் அறிவு பெற்றிருக்க வேண்டாமா? அவ்வறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதை விடுத்து, மந்திரி சபையைக் கவிழ்ப்பதென்பதும், அக் காரியங்களில் தலையிடுவதும், அதற்காக மக்களைத் தூண்டுவதும், பதவிப் போட்டிகளைக் கொள்கையாகக் கொண்டவர்களின் சுயநல வேலையாயிருக்குமேயன்றி மக்களுக்கு ஒரு சிறிதும் பயனாவது எட்டுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1906)
Leave a Comment
