விகிதாசாரப்படி சலுகை பெற்று அனைவரும் சமமாக முன்னேற்றமடையவே திராவிடர் கழகம் பாடுபடுகிறது. மனிதனுக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவாகும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்குள்ள இழிவாகும். இந்த இழிவு நீங்கவில்லையானால் நமக்கு முன்னேற்றமுண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1949)
Leave a Comment

