தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் திருச்செந்தூர் தோப்பூர் பெரியார் அம்பேத்கர் பயிலகத்தில் 15.02.2026 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றினார்.மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் நோக்கவுரையாற்றினார். திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் து.கவுசிக் நன்றி கூறினார். மாவட்டப் ப.க.செயலாளர் சொ.பொன்ராஜ், கி.கோபால்சாமி, தி.மு.க.இலக்கிய அணி மோ.அன்பழகன், பு.பிரவின், இரா.இளையபாரதி,மு.பார்த்திபன், சி.பிரசாந்த், உ.பவித்ரா, பா.சித்திவி, நாயக், த.சிபிசேகுவேரா, மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள். தஞ்சாவூர் மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக மாநாட்டிற்குத் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஏராளமான தோழர்கள் கலந்து கொள்வதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
