பிப்ரவரி 8,9,10, 11ஆகிய தேதிகளில் உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில்அகில இந்திய கபாடிப் போட்டி நடைபெறுகிறது தொடக்கவிழாவில் பங்கேற்கும் கழகப்பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் கபாடி போட்டிக்கான அழைப்பிதழை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடிக்குழுவின் புரவலர் பொறியாளர் ப.பாலகிருட்டிணன் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு.அ.இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர் அழகு.ஆ.இராமகிருட்டிணன, வியன்நிலவிற்பனையக வழிகாட்டுநர் புலவர்இரா.மோகன்தாசு.
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் அகில இந்திய கபாடி போட்டி அழைப்பிதழ் கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
