நாள்: 31.01.2026, சனி, மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை
இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர்
வரவேற்புரை : செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்)
தலைமை: முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்) வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மாவட்டக் காப்பாளர்), வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்டத் தலைவர்), கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்டத் தலைவர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (திருவாரூர் மாவட்டத் தலைவர்), வி.எஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டத் தலைவர்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), கா.தென்னவன் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னை மாவட்டச் செயலாளர்), சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்), சொ.சுரேஷ் (திருவாரூர் மாவட்டச் செயலாளர், ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்), மகாமணி (திருச்சி மாவட்டச் செயலாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அறிவுச்சுடர் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அம்பிகா (திராவிட மகளிர் பாசறை, மாநில துணைச் செயலாளர்)
பொருள்: பிப்ரவரி 21இல் தஞ்சையில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு நடத்துதல்.
வேண்டல்: மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, வழக்குரைஞரணிப் பொறுப்பாளர்கள், தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
நன்றியுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகர செயலாளர்)
அழைப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்.
தொடர்புக்கு: 75500 58743, 98425 98743
