பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
நாகர்கோவில்
நாள்: 22.1.2026, வியாழக்கிழமை, காலை 10 மணி
இடம்: பார்வதி அம்மாள் திருமண மண்டபம்,
ஒழுகினசேரி, நாகர்கோவில்
வரவேற்புரை: எப்.கலைச்செல்வன் (கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர்)
தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: ம.தயாளன் (காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), ஞா.பிரான்சிஸ் (பெரியார் பெருந்தொண்டர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்)
தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்)
விழாவினை தொடங்கி வைப்பவர்:
மனோ தங்கராஜ் (பால்வளத் துறை அமைச்சர்)
விளக்கவுரை:
ரெ.மகேஷ் (நாகர்கோவில் மாநகர மேயர்)
கருத்துரை:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள்),
இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பங்கேற்போர்:
சீ.டேவிட் செல்லத்துரை, மு.தமிழ்ச்செல்வன், ச.இராசேந்திரன், இரா.வேல்முருகன், த.வீரன், கை.சண்முகம், சி.கிருஷ்ணேஸ்வரி, சு.இந்திராமணி, மஞ்சு குமாரதாஸ், இரா.இராஜேஷ்,
எஸ்.குமாரதாஸ், ச.ச.மணிமேகலை, சி.அய்சக் நியூட்டன்,
க.யுவான்ஸ், மா.பொன்னுராசன், பெரியார்தாஸ், ச.ச.கருணாநிதி, த.சிறீவள்ளி, மா.ஆறுமுகம், ஆ.சிவகுமார், செல்லய்யன்,
ந.தமிழரசன், பி.கென்னடி, பா.சு.முத்து, வைரவன்
நன்றியுரை:
எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்
