02.1.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண்: 180
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள “உலகம் கண்டதுண்டோ இப்படியோர் இயக்கத்தை?” * நூலறிமுகம்: பொறியாளர் தேவ.நர்மதா (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை) *Zoom : 82311400757 Passcode : PERIYAR
