அருப்புக்கோட்டை துரை.கைலாசம் நினைவு டி.கே.சுப்பிரமணியம் அறக்கட்டளை நீதியரசர் Dr.B.S சோமசுந்தரம் அறக்கட்டளை பேராசிரியர் சி.வெள்ளையன் – பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகிய அறக்கட்டளைகளின் சார்பில் இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா
நாள் : 26.11.2025, புதன்கிழமை
நேரம் : காலை 09.45 மணி முதல் 11.30 மணி வரை இடம் : அய்ன்ஸ்டீன் அரங்கம்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் & மொழிகள் துறை.
வரவேற்புரை: ஆ.சிறீநிதி, முதுகலை முதலாம் ஆண்டு, கணினி அறிவியல் துறை
தலைமையுரை: முனைவர் இரா. மல்லிகா
இணைத் துணைவேந்தர்
முன்னிலை: பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் துணைவேந்தர்
பேராசிரியர் பூ.கு.சிறீவித்யா பதிவாளர்
விருது வழங்கிப் பாராட்டுரை:
மாண்பமை கி.வீரமணி அவர்கள்
வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
சிறந்த நூலுக்கான விருது பெறுபவர்:
நூலின் பெயர் “சனாதனம் அறிவோம்”
நூலாசிரியர் செ. தினகர ஞானகுருசாமி
நூலாசிரியர் சார்பாக விருது பெறுபவர்
திருமதி குருகாந்தி அவர்கள்
நூலின் பெயர்: “பெரியவன்” (நாவல்)
விருது பெறுபவர் சுந்தரபுத்தன் அவர்கள் பத்திரிகையாளர். OH DIGITAL MEDIA
பாராட்டுபவர் முனைவர் இரா.இராமன் அவர்கள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (நிதி), முதல்வர், மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை
புரட்சிக் கவிஞர் விழா உரை
முத்துமணி நன்னன் (தலைவர், கருநாடகத்
தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்)
நன்றியுரை: இரா. சிறீஅமிர்தவர்ஷினி முதுகலை முதலாம் ஆண்டு கணினி பண்பாட்டியல் துறை
