நாள்: 04.11.2025 நேரம்: காலை 10 மணி
தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர்
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி)
இன்றைய பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வளர்ந்துள்ளது! வளரவில்லை!
நடுவர்: மரு. சசிப்ரியா கோவிந்தராஜ்
(நிர்வாக இயக்குநர், ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம், திருச்சிராப்பள்ளி)
வளர்ந்துள்ளது! வளரவில்லை!
வெ. ஜாக்குலின் வி.பெஸிக்கா ஜில்ஸ்
சீ. தர்ஷினி சி.பவித்ரா
ஏ. விஜயலட்சுமி ம.பேபி ஷாலினி
மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறை மாணவிகள்
அமைப்பு:
பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும் திராவிட மாணவர் கழகம்
