…..செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

அக்கப்போர் அண்ணாமலை

★2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி., கருநாடகத்தில் 26 தொகுதிகளுக்குமேல் கைப்பற்றும்.

– தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

>>கருநாடக சட்டசபை தேர்தலில் இப்படித்தான் முழங்கினார்; நிலைமை என்னாயிற்று? இதற்குப் பெயர்தான் ‘அக்கப்போர் அண்ணாமலை’ என்பது.

அந்த ஞாபகம்தான் வருகிறது…

★சிறீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது வேத பாடசாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

>>‘வேதம் புதிது’ திரைப்படத்தில் இனமுரசு நடிகர் சத்யராஜ் கூறுவாரே, ‘‘வேதம் தெரிவதெல்லாம் இருக்கட்டும்; முதலில் நீச்சல் அடிக்கத் தெரியுமா?” என்று கேட்டாரே, அந்த ஞாபகம்தான் வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *