…..செய்தியும், சிந்தனையும்….!

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அக்கப்போர் அண்ணாமலை

★2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி., கருநாடகத்தில் 26 தொகுதிகளுக்குமேல் கைப்பற்றும்.

– தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

>>கருநாடக சட்டசபை தேர்தலில் இப்படித்தான் முழங்கினார்; நிலைமை என்னாயிற்று? இதற்குப் பெயர்தான் ‘அக்கப்போர் அண்ணாமலை’ என்பது.

அந்த ஞாபகம்தான் வருகிறது…

★சிறீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது வேத பாடசாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

>>‘வேதம் புதிது’ திரைப்படத்தில் இனமுரசு நடிகர் சத்யராஜ் கூறுவாரே, ‘‘வேதம் தெரிவதெல்லாம் இருக்கட்டும்; முதலில் நீச்சல் அடிக்கத் தெரியுமா?” என்று கேட்டாரே, அந்த ஞாபகம்தான் வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *