27.5.2023 சனிக்கிழமை விசேஷா ஃபுட் ப்ராடக்ட்ஸ் திறப்பு விழா
தஞ்சாவூர்: காலை 9.30 மணி * இடம்: 14பி, துளசியாபுரம் காலனி, 3ஆவது தெரு, நடராஜபுரம் தெற்கு, எம்.சி.ரோடு, தஞ்சாவூர் * தலைமை:
ச.அழகிரி (தஞ்சை மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நிறுவனத்தை தொடங்கி வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைப்பவர்: மேயர் சண்.இராமநாதன் (தஞ்சை மாநகரச் செயலாளர் திமுக) * அன்புடன் அழைக்கும்: சுப.சரவணன் – மெய்யம்மை, ச.முத்துச்சுப்பிரமணியன், தஞ்சாவூர்.
குடந்தை (கழக) மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்) * கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: ஈரோடடில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை செயலாக்குதல், பிரச்சார திட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித்தல், பெரியாரியல் பயிற்சி முகாம் * வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர கிளைக்கிழக பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ஆத்தூர்: மாலை 6 மணி * இடம்: மணிக்கூண்டு அருகில், ஆத்தூர் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஏ.வி.தங்கவேல், விடுதலை சந்திரன், ஆர்.ஆறுமுகம், கோபி இமயவர்மன், வெ.அண்ணாதுரை, ப.வேல்முருகன், அமிர்தம் சுகுமார், ஜெயராமன் * தொடக்கவுரை: எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் மாவட்ட செயலாளர் (கிழக்கு), திமுக), எஸ்.கே.அர்த்தனாரி (தலைவர், சேலம் மாவட்ட (கிழக்கு) காங்கிரஸ் கமிட்டி) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருததுரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்), வா.தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * நன்றியுரை: தா.திவாகர் (நகர செயலாளர்) * அமைப்பு: திராவிடர் கழகம், ஆத்தூர் (சேலம்)
கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல்
கடத்தூர்: காலை 10:30 மணி * இடம்: தேக்கலாம்பட்டி மு.பிரபாகரன் ஆசிரியர் பண்ணை இல்லம். (புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் மேற்கு பக்கம்) * தலைமை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்) * வரவேற்புரை: வெ.தனசேகரன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: கு.தங்கராஜ் மாவட்ட தலைவர், சா.பூபதிராஜா மாவட்ட செயலாளர், கோ.தனசேகரன் மாவட்ட அமைப்பாளர், த.யாழ்திலீபன் மாவட்ட இளைஞரணி தலைவர், இ.சமரசம் மாவட்ட மாணவர் அணி தலைவர், தீ.சிவாஜி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர், மு.பிரபாகரன் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் செயலாளர், இரா.நெடுமிடல் பெரியார் பெருந்தொண்டர், சுப.மாரிமுத்து நகர தி.க.தலைவர் * கருத்துரை: பழ.பிரபு தலைமை கழக அமைப்பாளர், மாரி. கருணாநிதி மாநில கலைத்துறை செயலாளர், தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிர் அணி செயலாளர், மா. செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அ.தமிழ்செல்வன் கழக காப்பாளர், மற்றும் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது! * பொருள்: ஈரோடு பொதுக்குழு தீர்மானத்தை செயல் படுத்துதல். * நன்றி: அ.இளங்கோ ஒன்றிய அமைப்பாளர் * நிகழ்ச்சி: ஏற்பாடு ஒன்றிய திராவிடர் கழகம் கடத்தூர்.
28.5.2023 ஞாயிற்றுக்கிழமை
மதுரை புறநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 4 மணி * இடம்: பெரியார் இல்லம், கூடல் நகர் * பொருள்: ஈரோடு பொதுக்குழு தீர்மானங் களை செயல்படுத்திட * தலைமை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: த.ம.எரி மலை (புறநகர் மாவட்ட தலைவர்) பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: பெ.பாக்கியலெட்சுமி (புறநகர் மாவட்ட மகளிரணி தலைவர்), ச.பால்ராஜ் (புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * கழக பிரச்சார திட்ட உரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * செயல் வழிகாட்டுதல் உரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ஜெ.பாலா (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்).
விருதுநகர்-இராசபாளையம் மாவட்ட கழகக் கலந்துரையாடல்
சிவகாசி: காலை 9 மணி * இடம்: வானவில் அச்சகம், சிவகாசி * தலைமை: விடுதலை தி.ஆதவன் (விருதுநகா மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: இல.திருப்பதி (தலைமைக்கழக அமைப்பாளர்) * பொருள்: 13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், விருதுநகருக்கு தமிழர் தலைவர் வருகை பொதுக் கூட்டம், வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம், பிரச்சாரத் திட்டங்கள், அமைப்புப் பணிகள், சிவகாசி பெரியார் மய்யம் * திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளாகள், தோழர்கள் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கி றோம் * அன்புடன் அழைக்கும்: கா.நல்லதம்பி (விருது நகர் மாவட்டத் தலைவர்), பூ.சிவகுமார் (இராசை. மாவட்டத் தலைவர்), இரா.கோவிந்தன் (இராசை. மாவட்டச் செயலாளர்).
கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்
கரூர்: மாலை 5 மணி * இடம்: முத்தலாடம்பட்டி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் ராமசாமி அவர்களின் இல்லம் * தலைமை: ப.குமாரசாமி (கழக மாவட்டத் தலைவர் கரூர்) * முன்னிலை, திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர்), பொதுக்குழு உறுப்பினர் சே அன்பு, மாவட்டச் செயலாளர் ம காளிமுத்து. * பொருள்: ஈரோடு பொதுக்குழு தீர்மானம் செயல்படுத்துதல், தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, விடுதலை, உண்மை’ பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை * மாவட்ட கலந்துரையாடல் கூட்டத் திற்கு மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின் றோம். * அழைப்பு: மாவட்ட தலைவர் ப.குமாரசாமி, மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து * நிகழ்ச்சி ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்
29.05.2023 திங்கள்கிழமை காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 10.30 மணி, குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: ச. அரங்கசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கே.எம். சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: ஈரோடு பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயல்படுத்துதல், அமைப்புப் பணிகள், விடுதலை, உண்மை சந்தாக்களை புதுப்பிக்கும் பணி * விழைவு: அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: ம.கு. வைகறை (மாவட்ட செயலாளர்).
1.6.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சிறப்புப் பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? – தாய் உள்ளமா? * நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் * தமிழ் உள்ளமே!: செங்கை தாமஸ், போடி காமராஜ், வழக்குரைஞர் மு.சண்முகப்பிரியன் * தாய் உள்ளமே!: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் ஆரணி மாலா, பொறியாளர் இரா.சதிசுகுமார் * முன் னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம்* நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.
3.6.2023 சனிக்கிழமை
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (மாவட்ட காப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளா) * பொருள்: கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், ஜூன் 10 தஞ்சையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, விடுதலை சந்தா புதுப்பித்தல், கழக செயல் திட்டங்கள் * வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர கிளைக்கிழக பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பது: அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், தஞ்சாவூர்.