*மண்ணச்சநல்லூர் பெரியார் பெருந் தொண்டர் பி.என்ஆர் அரங்கநாயகி அம்மாள் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் வழங்கினார். (4.9.2025)
*இலால்குடி மாவட்ட தலைவர் தே. வால்டேர் – குழந்தை தெரசா ஆகியோர் குடும்பத்தினர், இலால்குடி பெரியார் திருமண மாளிகை சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் வழங்கினர். (4.9.2025)
* நாகை மாவட்ட கழகம் சார்பில் முதல் கட்டமாக விடுதலை சந்தா ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம். மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, வழங்கினார்கள் உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி. (5.9.2025)
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியோர்

Leave a Comment