மறைமலைநகர்: காலை 10.00 மணி *இடம்: இளங்குயில் மழலையர் பள்ளி, மறைமலைநகர் * தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாடு ஏற்பாடு பணிகள் தொடர்பாக… *நன்றியுரை: திருக்குறள் வெங்கடேசன் (நகர தலைவர்) * திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இங்ஙனம்: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்.
உண்மை வாசகர் வட்டம்
சென்னை: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை *வரவேற்புரை: க.கார்த்திகேயன் *தலைமை: இரா.ஜானகிராமன் *முன்னிலை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: ஆய்வாளர் தமிழ் காமராசன், வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன் *தலைப்பு: வந்து கேளுங்கள் தெரியும்.. *நன்றியுரை: கி.மு.திராவிடமணி *இணைந்து வழங்குவோர்: பகுத்தறிவாளர் கழகம் ஆவடி மாவட்டம்.
25.08.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1055
‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர்) *தொடக்கவுரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *முன்னிலை: புலவர் வெற்றியழகன், கவிஞர் வாசல் எழிலன் *நூல் திறவுரை: ஆ.வந்தியத் தேவன் (கொள்கை அணி மாநிலச் செயலாளர், மதிமுக) *நன்றியுரை: இளவழகன்.