கழகக் களத்தில்…!

1 Min Read

18.8.2025 திங்கள்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

பேராவூரணி

மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், பேராவூரணி*வரவேற்புரை: சு.வசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: அரு.நல்லதம்பி (காப்பாளர்), சி.செகநாதன் *தொடக்கவுரை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *கூட்ட தொடக்கத்தில்: சோம.நீலகண்டனின் மந்திரம் அல்ல, தந்திரமே எனும் அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: த.நீலகண்டன் (நகர செயலாளர்) *ஏற்பாடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம் – இளைஞரணி, பேராவூரணி, சேதுபாவாசத்திரம்.

19.8.2025 செவ்வாய்க்கிழமை
புதுச்சேரி

மாலை 6 மணி *இடம்: கிழக்கு மாடவீதி, இந்தியன் வங்கி அருகில், வில்லியனூர், புதுச்சேரி *தலைமை: கி.அறிவழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: தி.இராசா (புதுச்சேரி மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இர.இராசு (புதுச்சேரி மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *படத்திறப்பு: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) *மறைந்த சுயமரியாதைச் சுடரொளி கு.உலகநாதனின் படத்தை திறந்து வைத்து மரியாதை செய்யப்படும் *புதுவை கே.குமாரின் இசை நிகழ்ச்சி மற்றும்  மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வு பிரச்சாரம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

20.8.2025 புதன்கிழமை
திருத்துறைப்பூண்டி

மாலை 6 மணி *இடம்: சீனிவாச ராவ் மணி மண்டபம் அருகில், திருத்துறைப்பூண்டி *வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: சு.சித்தார்த்தன் (நகர தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ப.நாகராசன் (நகர செயலாளர்) *ஏற்பாடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், திருத்துறைப்பூண்டி.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *