“தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமண நகர்” பெயர் பலகையை திறந்து வைத்தார்

0 Min Read

ஊற்றங்கரை பேரூராட்சி 15ஆவது வார்டில் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமண நகர்” பெயர் பலகையை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் திறந்து வைத்தார். (5,7,2025)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *