திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர் மு. சித்தார்த்தன் தமது குடும்பத்தினருடன் ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு
ரூ.1,00,000/–த்தை (காசோலை) திராவிடர் கழகப் ெபாதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (மதுரை, 16.6.2025)
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை

Leave a Comment