பெரியார் கொள்கைப் பற்றாளர், சுய மரியாதைக்காரர், வாழ்நாள் விடுதலை வாசகர், தலைமையாசிரியர் ஒரத்தநாடு க. வீராசாமி (வயது 92) அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் (9.9.2026) நினைவாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 ஆயிரம் அவரது மகன் பேராசிரியர் முனைவர் வீ.அறவாழி குடும்பத்தினரால் கொடையாக அளிக்கப்பட்டது.
