கழகக் களத்தில்…!

1 Min Read

19.6.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2553

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: புலவர் வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள்-7 * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: இளவழகன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

22.6.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு,
விடுதலை 91ஆம் ஆண்டு விழா
தெருமுனைக் கூட்டம்

பழனி: மாலை 6 மணி * இடம்: அமரபூண்டி பேருந்து நிலையம் அருகில் * தலைமை: பி.பாலசுப்பிரமணியன் * முன்னிலை: ஆர்.மாரிமுத்து * வரவேற்புரை: வழக்குரைஞர் ஆர்.பி.ஆனந்தன் (மாவட்ட துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * நிகழ்ச்சி தொடக்கத்தில்: பழனி சு.அழகர்சாமியின் மந்திரமா? தந்திரமா? * நன்றியுரை: எம்.மாயவன்.

பெரியார் பேசுகிறார் – விடுதலை வாசகர் வட்ட தொடர் சொற்பொழிவு-1

காரைக்குடி: காலை 10.30 மணி * இடம்: நேசனல் கேட்டரிங் கல்லூரி அரங்கம், கல்லூரி சாலை, காரைக்குடி * வரவேற்புரை: வீ.பாலு (செயலாளர்) * தலைமை: செல்வம் முடியரசன் (தலைவர்) * தொடக்கவுரை: பேராசிரியர் முனைவர் செ.கோபால்சாமி (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) * நூல் திறனாய்வு: வழக்குரைஞர் சுமித்ரா (இளம் பேச்சாளர், திமுக) * நூல் தலைப்பு: தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை * நன்றியுரை: ஆ.பழனிவேல்ராசன் (அமைப்பாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *