நாள்: 17.04.2026 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: டாக்டர் சி.மனோகரன்
(பேராசிரியர், மாநில அமைப்பாளர், ப.க.)
வரவேற்புரை:
ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர்)
நூல்: மேனாள் தி.மு.க. ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா எழுதிய ‘பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு’
மதிப்புரை: எழுத்தாளர் மழவை சு.பெ.தமிழமுதன்
நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி,
(மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைத்துறை)
Zoom : 82311400757 Passcode : PERIYAR

