இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: வேண்மாள் நன்னன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர்)* வரவேற்புரை: ஒசூர் செல்வி (திராவிட மகளிர் பாசறை மாவட்டத் தலைவர், ஒசூர்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “பாண்டியன் பரிசு” *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)* நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode: PERIYAR.
30.05.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 149
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
