25.5.2025 ஞாயிற்றுக்கிழமை
சேத்பட் அ.நாகராசன்
பணிநிறைவு பாராட்டு விழா
சென்னை: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையேற்று சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.விஜயகுமாரி நாகராசன் (தலைமை ஆசிரியை) * முன்னிலை:
வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், ப.க.), வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர், ஆவடி), பொன்.சுந்தர் (மாவட்டச் செயலாளர், செய்யாறு), க.இளவரசன் (மாவட்ட செயலாளர், ஆவடி) * வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்டத் தலைவர்), வெ.முரளி (த.அ.போ.கழகம்), வி.வெங்கட்ராமன் (செய்யாறு மாவட்டத் தலைவர், ப.க.), தி.காமராஜ் (செய்யாறு நகரத் தலைவர்) * நன்றியுரை: வி.நா.பனிமலர் நாகராசன் * அழைப்பு: வி.நா.பிரபாகரன், த.மணிமேகலை பிரபாகரன்.
கலைமாமணி-கவிஞர்
ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா
சென்னை: மாலை 4 மணி * இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், இரண்டாம் தளம், கோட்டூர், சென்னை * ந.மா.முத்துக்கூத்தனின் நினைவலைகள் திரையிடல் * வரவேற்புரை: க.மணிமொழி * தலைமையேற்று நூற்றாண்டு மலர் மற்றும் நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நூற்றாண்டு மலர் பெறுவோர்: கொள்ளுப் பெயர்த்திகள் – பெயரர்கள் * பதவிப்பிரமாணம் நாடக நூல்: பெறுபவர் – சா.அ.சவுரிராசன் (அடையாறு மாணவர் நகலகம்) * கட்டை விரல் நாடக நூல்: பெறுபவர் – மா.உமாபதி (மாநில செயலாளர், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை) * வாழ்த்துரை: திரைப்பட நடிகர் நாசர், விஜயா தாயன்பன் * நன்றியுரை: மு.கலைவாணன்.
ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியனின் புத்தக வெளியீட்டு விழா
ஆரணி: காலை 10 மணி * இடம்: விஜய்சிறீ மகால், 32-5, ஆறுமுகம் தெரு, ஆரணி (ஆவின் பால் கூட்டுறவு எதிரில், ஆரணிபாளையம் * நூல்கள்: நியூட்ரான் நட்சத்திரங்கள் (கவிதைத் தொகுப்பு), விஞ்ஞானப்பூர்வ சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு), இன்னொரு தாய் (சிறுகதைத் தொகுப்பு) * தொடர்புக்கு: 9943540421.