• அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களின் தாயார் பொ.தில்லையம்மாள் நினைவு நாள் (29.04.2025) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி.
• திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியிடம், தி.மு.க. மாநகர அமைப்பாளர் தொழிலாளர் அணி தம்பி நாராயணன் மகள் சாருமதி, நந்திகா ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.1000 நன்கொடை வழங்கினர். உடன் கழக மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, ஈரோடு சண்முகம் ஆகியோர் உள்ளனர்.
நன்கொடை
Leave a Comment